வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பதால் செரிமான பிரச்சனை ஏற்படும்.

RK Spark
Mar 27,2023
';


அதிகமாக தேநீர் குடிப்பதால் பற்களில் கறை படியும்.

';


வெறும் வயிற்றில் தேநீர் குடித்தால் தலைவலி ஏற்படும்.

';


அதிகளவு தேநீர் குடிப்பது உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும்.

';


சில சமயம் கடுமையான தலைவலி மற்றும் மலசிக்கல் பிரச்சனையும் ஏற்படும்.

';


உணவிலிருந்து ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதை தேநீர் தடுக்கிறது.

';


வெறும் வயிற்றில் அதிகமாக தேநீர் குடிப்பதால் உடல் சோர்வு ஏற்படும்.

';


வயிற்று பிரச்சனை அல்லது இரைப்பையில் அமிலம் சுரப்பதில் பிரச்சனை ஏற்படும்.

';

VIEW ALL

Read Next Story