6 நோய்களை குணப்படுத்தும் வாழைப்பழம்

2 மாதங்களுக்கு தொடர்ந்து வாழைப்பழம் சாப்பிட்டால் நோய்கள் ஓடிப்போகும்

Malathi Tamilselvan
May 09,2023
';

ஒவ்வாமை

வாழைப்பழத்தில் உள்ள அமினோ அமிலம் ஒவ்வாமையைத் தடுக்க உதவுகிறது

';

நிகோடின்

உடலில் இருந்து நிகோடினை வெளியேற்ற பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உதவும்

';

வயிற்றுப்போக்கு & மலச்சிக்கல்

வாழைப்பழம் வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கலை குணப்படுத்த உதவுகிறது

';

மனநிலை

வாழைப்பழங்கள் மனநிலையை மேம்படுத்தவும் உதவும்

';

வாழைப்பழம்

குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கை குணப்படுத்தும்

';

பொட்டாசியம்

வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது

';

இரத்த சோகை

இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கிறது

';

VIEW ALL

Read Next Story