மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோனான கார்டிசோலின் அளவைக் குறைப்பதன் மூலம் சில தாவரங்கள் மனிதர்களின் மனச்சோர்வு, மன அழுத்தம் ஆகியவற்றை நீக்குகின்றன.
மன அழுத்தம் இதய நோய், மாராடைப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல அபாயங்களையும் அதிகரிக்கிறது. எனவே, மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும் செடிகளை வீட்டில் வைக்கவும்.
துளசி செடி மன அழுத்தத்தை குறைக்க உதவும் ஒரு அடாப்டோஜனாக செயல்படுகிறது. எனவே உங்கள் வீடு அல்லது அலுவலகத்தில் துளசி செடியை வைத்திருப்பது மன தெளிவை மேம்படுத்தும்.
மல்லிகை செடி கவலை மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மேலும், புதிய சூழலையும் நல்ல வாசனையையும் தருவதன் மூலம் உங்கள் வேலைத் திறனை அதிகரிக்க உதவுகிறது.
லேவண்டர் செடி கவலை மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மேலும், புதிய சூழலையும் நல்ல வாசனையையும் தருவதன் மூலம் உங்கள் வேலைத் திறனை அதிகரிக்க உதவுகிறது.
கற்றாழை செடி மின்னணு சாதனங்களிலிருந்து தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சைக் குறைக்க உதவுகிறது. சுற்றுச்சூழலில் அதிக ஆக்ஸிஜனைக் கொடுக்கிறது.
ஸ்நேக் பிளாண்ட் என்று அழைக்கப்படும் பாம்பு கற்றாழை, தீங்கு விளைவிக்கும் நச்சுகளை அகற்றி, சுவாசிக்க புதிய காற்றை வழங்குகிறது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.