உணவுகளில் தவறாமல் இடம் பெறும் வெங்காயம் உரிக்கும்போது அழ வைத்தாலும், நீண்ட காலத்துக்கு ஆரோக்கியமாக வாழ வைக்கும்
வெங்காயத்தை தினசரி உணவில் சேர்க்க பல காரணங்கள் இருந்தாலும், அவற்றில் முக்கியமான சில...
நோய் அபாயத்தைக் குறைக்கும் வெங்காயம், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
வெங்காயத்தில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள், எலும்புகளை ஆரோக்கியமான பராமரிக்கின்றன
வெங்காயத்தில் உள்ள நார்ச்சத்து, உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும்.
வெங்காயத்தில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது, தொற்று மற்றும் நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது
வெங்காயத்தில் உள்ள நார்ச்சத்து, செரிமான ஆரோக்கியத்திற்கு அவசியம் மற்றும் மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை