ஏழைகளின் பாதாம் என்னும் வேர்க்கடலை... வியக்க வைக்கும் பலன்கள்

Vidya Gopalakrishnan
Sep 24,2024
';

பாதாம்

உலர் பழங்கள் குறிப்பாக பாதாம் ஆரோக்கியத்திற்கு எண்ணற்ற நன்மை பயக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

';

வேர்கடலை

ஆனால் பாதாமிற்கு இணையான சத்துக்கள் வேர்கடலையில் அடங்கியுள்ளது. எனவே இது ஏழைகளின் பாதாம் எனவும் அழைக்கப்படுகிறது.

';

உடல் பருமன்

உடல் பருமன் மற்றும் தொப்பை கொழுப்பை குறைக்க நினைப்பவர்களுக்கு, புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த வேர்க்கடலை ஒரு வரப் பிரசாதம்.

';

இதய ஆரோக்கியம்

வேர்க்கடலையில் உள்ள நல்ல கொழுப்பு, கெட்ட கொலஸ்ட்ராலை எரிக்கும் ஆற்றல் கொண்டது.

';

புற்றுநோய்

வேர்க்கடலில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் புற்றுநோய் போன்ற தீவிர நோயில் இருந்து நமது உடலை காக்கும்.

';

நீரழிவு

வேர்க்கடலையில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மாங்கனிசு ரத்த சர்க்கரை உள்ளவர்களுக்கு சுகர் லெவலை கட்டுப்படுத்த உதவுகிறது.

';

சரும ஆரோக்கியம்

வேர்க்கடலையில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கழிவுகளை நீக்கி சுருக்கங்களை போக்கி, சரும பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story