தோலுடன் பழங்கள்

ஊட்டச்சத்துக்கள் முழுமையாக கிடைக்க பழங்களை உரித்து சாப்பிடக்கூடாது

Malathi Tamilselvan
Jul 05,2023
';

பழத்தோல்

சில பழங்களில், பழத்தைவிட அதன் தோலில் அதிக சத்து உள்ளது

';

ரசாயனங்கள்

பழங்களின் தோல்களில் இருக்கும் என்பதால், தோலை உரித்து சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது

';

தோல் நீக்கம்

சில பழங்களின் தோலை உரித்தால், அது ஆரோக்கியத்தை சீர்குலைக்கும்

';

கிவி

தோலில் நார்ச்சத்து, ஃபோலேட், வைட்டமின் ஈ போன்ற தனிமங்கள் காணப்படுகின்றன.அதனால்தான் கிவியை தோலுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும்

';

பேரிக்காய்

தோலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. பேரிக்காய் தோலுடன் சாப்பிட்டால், உடலுக்கு நார்ச்சத்து கிடைக்கும்

';

கொய்யா

ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் தாதுக்கள் கொண்ட கொய்யாவை தோலை நீக்கிய பின் சாப்பிடக்கூடாது

';

ஆப்பிள்

தோலில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளது, எனவே ஆப்பிளை தோலுடன் சாப்பிட வேண்டும்

';

சப்போட்டா

தோலில், வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள், இரும்புச்சத்து உள்ளன, எனவே சப்போட்டாவை தோலுடனே உண்ண வேண்டும்

';

பொறுப்புத் துறப்பு

பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story