உடல் எடை குறைப்புக்கு சோம்பை இப்படி பயன்படுத்திப் பாருங்க! செம எஃபக்ட்

Malathi Tamilselvan
Dec 24,2023
';

சோம்பு நீர்

நச்சு நீக்கும் சோம்பு கலந்த நீரை உங்கள் உணவில் சேர்ப்பதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்

';

சுவாசம்

சோம்பு தண்ணீரை தொடர்ந்து குடித்துவந்தால், வாயில் துர்நாற்றம் போய் நல்ல மணம் வீசும்

';

மெலடோனின்

மூளையில் மெலடோனின் அளவுகளை ஊக்குவிக்கும் மெலடோனின் தூக்கத்தை உறுதி செய்கிறது. அமைதியான மற்றும் நல்ல இரவு தூக்கம், எடை இழப்பு மற்றும் ஆரோக்கியமான எடையை பராமரிக்க ஒரு சிறந்த வழியாகும்.

';

சோம்பு நீர்

தேவையற்ற பசியை அடக்கவும் தடுக்கும் இந்த நார்ச்சத்து நிறைந்த சோம்பு நீர், உங்களை முழுதாக வைத்திருக்கவும், ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

';

நச்சு நீக்கி

பல்வேறு நச்சுகளை நீக்கும் சோம்பு நீர், வளர்சிதை மாற்றத்தை கிக்ஸ்டார்ட் செய்கிறது

';

வளர்சிதை மாற்றம்

வெறும் வயிற்றில் சோம்புதண்ணீரைக் குடிப்பது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கும், மேலும் திறமையான ஆற்றல் பயன்பாட்டிற்கு ம் உதவியாக இருக்கும், உங்கள் எடை இழப்பு பயணத்தை விரைவுபடுத்தும்.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story