கண்களுக்கு மிகவும் முக்கியமானது. சருமம், முடி, நகங்கள், சுரப்பிகள், பற்கள், ஈறுகள் மற்றும் எலும்புகள் போன்ற உடலில் உள்ள பல உறுப்புகளுக்கு அவசியமான வைட்டமின் இது
ரெட்டினோல் மற்றும் கரோட்டின் என இரண்டு வடிவங்களில் காணப்படுகிறது
உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ, நமது அன்றாட உணவிலிருந்தே கிடைத்துவிடும். ஊட்டச்சத்துள்ள உணவுகளை சரியான நேரத்தில் சாப்பிட்டு வருவது குறைபாடு ஏற்படாமல் தடுக்கும்
உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கும் என்றாலும், உடலின் தோற்றப் பொலிவுக்கும், கண் ஆரோக்கியத்திற்கும் வைட்டமின் ஏ அவசியமானது
கார்போஹைட்ரேட் , நார்ச்சத்து, கொழுப்புகள், புரதம், வைட்டமின் ஏ, பி1, பி2, பி3, பி5, பி6, சி 10, ஈ, கே என பல்வேறு வைட்டமின்களும், கால்சியம், மக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், மாங்கனீசு, துத்தநாகம் ஆகிய சத்துகள் இருப்பதால், இந்த ஒற்றை பழம் பல நோய்களுக்கு நிவாரணமாகிறது
100 கிராம் கோழி முட்டையில் 12.6 கிராம் வைட்டமின் ஏ உட்பட பல சத்துகள் உள்ளன. ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு வைட்டமின் ஏ அவசியம் ஆகும்.
100 கிராம் கேரட்டில் 451 mcg வைட்டமின் A மற்றும் 2706 mcg பீட்டா கரோட்டின் ஆகியவை உள்ளது. மேலும் கேரட்டில் உள்ள இனிப்புச் சுவை சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்லது என்பதால், கேரட் விட்டமின் ஏ சத்துக்கு பிரதானமானது என்று சொல்லலாம்
ஆரோக்கியமான உணவை உட்கொண்டால் உடலில் வைட்டமின் ஏ குறைபாட்டைச் சமாளிக்கலாம். வைட்டமின் ஏ குறைபாடு இருந்தால், பச்சை இலைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை