உணவிற்கு சுவையையும் மனத்தையும் கொடுக்கும் புதினா, ஒரு அற்புதமான மூலிகை எனலாம்.
நுரையீரலை வலுப்படுத்தும் ஆற்றல் கொண்ட புதினா, சளி மற்றும் கபத்தை தீர்க்கும் அருமருந்தாக இருக்கும்.
வாந்தி மற்றும் குமட்டல் உணர்வை போக்கும் திறன் புதினா விற்கு உண்டு.
வயிற்று உப்பிசம், வாயு தொல்லை போன்ற செரிமானம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளிலும் இருந்தும் விடுபட புதினா உதவும்.
புதினாவின் சிறப்பான மணம் மற்றும் குணம், மனதிற்கு புத்துணர்ச்சி அளித்து மன அழுத்தத்தை போக்குகிறது.
மூச்சுக்கு புத்துணர்ச்சி அளித்து, வாய் துர்நாற்றத்தை போக்குவதுடன், ஈறுகள் வலுப்பெற புதினா உதவுகிறது.
பசியை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்ட புதினா, உடல் எடையை கட்டுப்படுத்த உதவும் சிறந்த மூலிகை.
புதினாவில் உள்ள ஆன்ட்டி மைக்ரோ டீல் பண்புகள், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டவை
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.