கொய்யா

வைட்டமின்கள் ஏ மற்றும் சி, ஃபோலேட், பொட்டாசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கொய்யாப்பழம், நீரிழிவு நோய்க்கு நன்மை பயக்கும்.

Vidya Gopalakrishnan
Aug 08,2023
';

நாவல் பழம்

மிக குறைந்த கிளைசிமிக் குறியோடு கொண்ட நாவல் பழத்தை உட்கொள்வது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

';


பேரிக்காயை சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதில்லை என்பதால் பயம் ஏதுல் இல்லாமல் சாப்பிடலாம்.

';

ஆரஞ்சு

நார்ச்சத்து, வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ள ஆரஞ்சு நீரிழிவு நோயிலிருந்து விடுபட உதவுகிறது.

';

பப்பாளி

பப்பாளி நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த தேர்வு. இதில் ஃபிளாவனாய்டுகள் உள்ளதால், இரத்த சர்க்கரையை சீராக்க உதவும்.

';

ஸ்ட்ராபெர்ரி

ஆன்டிஆக்சிடென்ட்களின் பவர் ஹவுஸ் என அறியப்படும் ஸ்ட்ராபெர்ரி விட்டமின் சி, நார்சத்து நிறைந்துள்ளது. ஸ்ட்ராபெர்ரியின் GI அளவு 41 ஆகும்.

';

ஆப்பிள்

ஆப்பிளில் க்ளைகோமிக் குறியீடு (GI) மிகவும் குறைவாக உள்ளதால் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

';

பிளம்

விட்டமின் சி நிறைந்த பிளம் பழத்தை நீரிழிவு நோயாளிகள் தயக்கம் ஏதும் இன்றி உண்ணலாம்.

';

VIEW ALL

Read Next Story