தினமும் பப்பாளி சாப்பிட்டால் கிடைக்கும் ஜாக்பாட் நன்மைகள்!

Sudharsan G
Sep 18,2023
';

நோய் எதிர்ப்பு சக்தி

பப்பாளியில் வைட்டமின் சி உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு அவசியமானது. எனவே, பப்பாளியை தினமும் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி வலிமைப்பெற்று, தொற்று ஏதும் வராது.

';

செரிமானத்தை சீராக்கும்

பப்பாளியில் இருக்கும் பப்பைன் என்ற நொதி, புரதத்தை உடைத்து செரிமானத்தை சீராக்கும். எனவே, தினமும் சாப்பிடுவதன் மூலம் செரிமானம் சீராகி, வயிறு உப்புசம் அடையாது.

';

குறையும் கொலஸ்ட்ரால்

பப்பாளியில் இருக்கும் ஃபைபர் மற்றும் ஆண்டிஆக்ஸிடன்ட் ஆகியவை கொலஸ்ட்ரால் அளவை குறைந்து, இதய நோய் வராமல் தடுக்கும்.

';

உடல் எடை குறையும்

பப்பாளியில் இருக்கும் குறைந்த கலோரியும், அதிக ஃபைபரும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு உதவும்.

';

அலர்ஜியை எதிர்க்கும்

பப்பாளியில் இருக்கும் சில மூலக்கூறுகள் அலர்ஜியை எதிர்க்கும் பண்புகள் உள்ளன. இதனால், அலர்ஜி வராமல் தடுத்து, வலி ஏற்படுவதையும் குறைக்கும்.

';

சருமத்தை பொலிவாக்கும்

பப்பாளியில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்ஸிடன்ட்களும், சருமத்தை பொலிவாக்கும். வயதான தோற்றம் ஏற்படுவதை குறைக்கும்.

';

கேன்சர் வராது

இதில் உள்ள சில மூலக்கூறுகளால் கேன்சர் வராமல் தடுக்கும்.

';

VIEW ALL

Read Next Story