High BP: பிபியை கட்டுக்குள் வைத்திருக்கும் சூப்பர் பழங்கள்!

Vidya Gopalakrishnan
Apr 18,2024
';

மாதுளை

இரும்பு சத்து, ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த மாதுளம் பழம் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த வல்லது.

';

வாழைப்பழம்

பொட்டாசியம் சத்து நிறைந்த வாழைப் பழம் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும் சிறந்த பழம்.

';

ஆரஞ்சு

வைட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சு பழங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பெரிதும் உதவும்

';

திராட்சை

திராட்சையில் இரத்த அழுத்தத்தை இயற்கையாக கட்டுப்படுத்த உதவும் கலவைகள் நிறைந்துள்ளன.

';

ஆப்பிள்

கரையும் நார்ச்சத்துக்கள் நிறைந்த ஆப்பிள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதோடு, இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

';

செர்ரி

ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், வைட்டமின்கள் நிறைந்த செர்ரி பழங்கள் இரத்த அழுத்தத்தை இயற்கையாகவே கட்டுப்படுத்துகிறது.

';

கிவி

வைட்டமின் கே, பொட்டாசியம் சத்து நிறைந்த கிவி பழம் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும்

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story