உலர் பழங்கள்

திராட்சை மற்றும் பாதாம் சேர்த்து சாப்பிடலாமா? வேண்டாமா? கேள்விக்கான பதில் இது

Malathi Tamilselvan
Jul 29,2023
';

திராட்சை மற்றும் பாதாம்

இரண்டையும் சேர்த்து சாப்பிடலாம். ஆனால் கோடையில் இவற்றை ஊறவைத்து சாப்பிட வேண்டும்

';

உலர் திராட்சை

பாதாமுடன் ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் உடலின் ஆற்றல் அதிகரிக்கும்

';

பாதாமுடன் இணையும் உலர் திராட்சை

ஒன்றாக சாப்பிடும்போது, இரண்டின் ஊட்டச்சத்துக்களும் இணைந்து, சோர்வு மற்றும் பலவீனத்தை அகற்றும்

';

கூந்தல் வளர்ச்சி

பாதாம் மற்றும் திராட்சையை சேர்த்து சாப்பிட்டால் முடி நீளமாக வளரும்

';

பாயாசம்

வழக்கமாக வீட்டில் பாயாசம் செய்யும்போது, அதில், பாதாம், திராட்சை முந்திரியை ஒன்றாக போடுவோம், இந்த காம்பினேஷன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

';

வைட்டமின் ஈ

இந்தக் கலவையில் உள்ள வைட்டமின் ஈ முடியை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது

';

பாதாம் மற்றும் திராட்சை

இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால், ஞாபக சக்தியை அதிகரிக்கும், எலும்புகள் வலுப்பெறும்

';

பாதாம் மற்றும் திராட்சை

சேர்த்து சாப்பிட்டால் சருமம் பொலிவு பெறும், ஆரோக்கியம் அதிகரிக்கும்

';

VIEW ALL

Read Next Story