நெல்லிக்காய்

நெல்லிக்காயில் அதிகமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. வைட்டமின் சி மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் இதில் ஏராளமாக உள்ளன.

Sripriya Sambathkumar
Mar 30,2023
';

சூப்பர்ஃபுட்

நெல்லிக்காயின் ஊட்டச்சத்து மதிப்பின் காரணமாக இது சூப்பர்ஃபுட் என்று அழைக்கப்படுகிறது.

';

உணவில் பயன்பாடு

நெல்லிக்காயை, நெல்லிக்காய் சாறு, சட்னி, காய்கறி, ஊறுகாய் மற்றும் இன்னும் பிற வகைகளில் சமைத்து சாப்பிடுகிறோம்.

';

நெல்லிக்காய் நீர்

நெல்லிக்காய் கொண்டு உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த மற்றொரு வழியும் உள்ளது, அதுதான் நெல்லிக்காய் நீர்.

';

உடல் ஆரோக்கியம்

தினமும் காலையில் நெல்லிக்காய் நீரை குடித்து வந்தால், பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

';

ஊட்டச்சத்துக்கள்

இதில் கார்போஹைட்ரேட்ஸ், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் கால்சியம் நிறைந்துள்ளன.

';

எடை குறைப்பு

நெல்லிக்காயில் உள்ள அமினோ அமிலத்தால் உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரித்து வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பு குறையத் தொடங்குகிறது.

';

நீரிழிவு நோய்

காலையில் எழுந்தவுடன் நெல்லிக்காய் தண்ணீர் குடித்து வந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

';

சரும பாதுகாப்பு

பருக்கள் அல்லது சுருக்கங்கள் பிரச்சனை இருந்தால் கண்டிப்பாக நெல்லிக்காய் நீர் நிவாரணமாக அமையும்.

';

VIEW ALL

Read Next Story