தனது ஒவ்வொரு பாகத்திலும் தனித்தனி சத்துக்களை வைத்திருக்கும் வாழைமரம், எந்தவொரு மங்கல நிகழ்விலும் முன் நிற்கிறது
வாழையில் உணவு உண்பதால், உணவின் சத்து அதிகமாகிறது
பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வாழைக்காய் நமது உணவுகளில் முக்கியமான ஒரு காய்
எந்தவொரு இடத்திலும் எளிதில் கிடைக்கும் வாழைப்பழம், அனைவருக்கும் சுலபமாக மற்றும் மலிவான விலையில் கிடைக்கும் ஒரே பழம்
பழத்தில் மட்டுமல்ல, அதன் தோலும் பல அற்புத நன்மைகளைக் கொண்டுள்ளது. சரும பிரச்சனைகளுக்கு மருந்தாகிறது வாழைப்பழத் தோல்
வாழைக்காய் மற்றும் பழத்தில் இருது சிப்ஸ் செய்து உண்டால் அது சுவை மட்டுமல்ல, சத்துக்களையும் கொடுக்கிறது
வாழத்தண்டை காயாக சமையலில் பயன்படுத்தினாலும், ஜூஸாக எடுத்து குடித்தாலும் பல நன்மைகளைக் கொடுக்கிறது
வாழை கிழங்கு ஒரு சிறந்த மருந்து ஆகும். உடலில் கெட்ட கொழுப்பினை வாழைக்கிழங்கு குறைக்கிறது
வாழையின் அனைத்து பாகங்களையும் போல, வாழைப்பூவும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவாக சமைத்து உண்ணப்படுகிறது
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் செய்திகள் மற்றும் இணையதளத்தில் வெளியான விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை