விந்தணு

ஆண்களை பொறுத்தவரை, அவர்களுக்கு இருக்கும் விந்தணு எண்ணிக்கை குறைவு காரணமாக குழந்தைப் பேறு உண்டாகுவதில் சிக்கல் வருகிறது.

Vidya Gopalakrishnan
Feb 22,2023
';

விந்தணு எண்ணிக்கை

சராசரி விந்தணு எண்ணிக்கை குறித்து, உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள சராசரி அளவு, ஒரு மில்லி லிட்டருக்கு 15 மில்லியன் உயிரணுக்கள் ஆகும்.

';

ஸ்பெர்ம் பூஸ்டர்

விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடிய, ஸ்பெர்ம் பூஸ்டராக இருக்கும் சில உணவுகளை சாப்பிடுவதால், ஆண்கள் பாலியல் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.

';

முட்டை

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான சூப்பர் ஃபுட் ஆன முட்டைகளில் வைட்டமின் ஈ, புரதம் நிறைந்துள்ளது. இது விந்தணுக்களின் இயக்கத்துக்கு உதவுகிறது.

';

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் உள்ள ப்ரோம்லைன் என்னும் அரிய நொதி உள்ளது. இது விந்தணுக்களின் எண்ணிக்கையையும் அதன் செயல்பாட்டையும் அதிகரிக்க உதவுகிறது.

';

பூண்டு

பூண்டு விந்தணுக்களின் உற்பத்தியை மேம்படுத்துகிறது. இதில் இருக்கும் அலிசின் விந்தணுக்களின் சரியான பகுதிக்கு இரத்த ஓட்டத்தை தூண்ட உதவுகிறது.

';

பூண்டு

பூண்டில் காணப்படும் மற்றொரு முக்கியமான நொதியான செலினியமும் விந்துணு இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது.

';

கீரை

கீரையில் இருக்கும் ஃபோலிக் அமிலம் விந்தணுக்களின் வளர்ச்சிக்கு அவசியமானது. விந்தணுக்கள் வீரியத்தையும் ஊக்குவிக்க செய்கிறது.

';

கேரட்

பீட்டா கரோட்டின் நிறைந்த கேரட் விந்தணுக்களை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்க செய்கிறது. விந்தணுகள் வீரியமாக கருமுட்டையை அடைவதற்கு வலுவை கொடுக்கிறது.

';

மாதுளை

கருவுறும் வாய்ப்பை மேம்படுத்த மாதுளம் பழம் மற்றும் சாற்றை அடிக்கடி எடுத்துக் கொள்ளவும். மாதுளை பழம் மற்றும் சாறு விந்தணுக்களின் தரத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

';

பூசணி விதை

பூசணி விதைகளில் அதிக த்தநாகம் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தி, கருவுறும் வாய்ப்பை அதிகரிக்கிறது. விந்தணுக்களின் இயக்கத்தை மேம்படுத்த உதவும்.

';

மீன்

தரமான விந்தணுக்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் காணப்படுகின்றன. எனவே இந்த சத்துக்களைப் பெற, சால்மன், நெத்திலி உள்ளிட்ட கொழுப்பு நிறைந்த மீன்களை உட்கொள்ளலாம்.

';

ஆலிவ் எண்ணெய்

விந்தணுக்களுக்கு ஆக்ஸிஜனின் ஒட்டத்தை அதிகரிக்க ஆலிவ் எண்ணெய் உதவும். இது ஆரோக்கியமான விந்தணுக்களை உருவாக்கவும் உதவும்.

';

டார்க் சாக்லேட்

ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்த டார்க் சாக்லேட்டில் எல்-அர்ஜினைன் என்ற நொதி உள்ளது . இது விந்தணுக்களின் அளவை அதிகரிக்க உதவக்கூடியது.

';

வெந்தயம்

வெந்தயம் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் லிபிடோவை அதிகரிக்கச் செய்கிறது.

';

VIEW ALL

Read Next Story