மூளை ஜெட் வேகத்தில் இயங்க... காலை உணவில் சேர்க்க வேண்டியவை..!

Vidya Gopalakrishnan
May 02,2024
';

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியை உணவில் சேர்த்துக்கொள்ளவதால் மூளையின் ஆற்றல் மேம்படுவதோடு நினைவாற்றலும் அதிகரிக்கும்

';

வாதுமை பருப்பு

அக்ரூட் பருப்பு என்னும் வாதுமை பருப்புகளில் மூளையின் ஆற்றலை மேம்படுத்தும் பண்புகள் நிறைந்துள்ளன. மூளையை கூர்மையாக்கும்.

';

பாதாம் பருப்பு

பாதாம் பருப்பு மூளையின் ஆற்றலை அதிகரிக்கும். மூளையை சேதப்படுத்தும் செல்களை எதிர்க்கும் திறன் பெற்றவை.

';

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. வைட்டமின் சி மூளை செல்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களைத் தடுக்கும் ஊட்டச்சத்து.

';

முட்டை

முட்டையில் புரதம், வைட்டமின் பி-6 மற்றும் பி-12 உள்ளது. காலை உணவாக முட்டை சாப்பிடுவதால், மூளை சிறப்பாக செயல்படும்.

';

மஞ்சள்

மஞ்சளை உட்கொள்வதால் நினைவாற்றல் கூடும். உங்கள் காலை உணவில் மஞ்சள் சேர்க்கப்பட்ட உணவு அவசியம் இருக்கட்டும்.

';

காபி

காபியில் நிறைய காஃபின் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இவை மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதுமட்டுமின்றி, மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும்

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறூப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story