நெய் பயன்கள்...

RK Spark
Oct 25,2024
';

ஆரோக்கியமான கொழுப்பு

நெய்யில் உள்ள கொழுப்பு அமிலங்கள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவுகிறது.

';

ஆற்றல்

நெய்யில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் ஆற்றலை அதிகப்படுத்துகின்றன.

';

CLA

நெய்யில் உள்ள CLA கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இது இரத்த சர்க்கரையை சீராக்க உதவுகிறது.

';

குடல் ஆரோக்கியம்

நெய் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க முக்கியமானது.

';

ஆன்டிஆக்ஸிடன்ட்கள்

நெய்யில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இவை கணைய செல்களைப் பாதுகாக்கிறது.

';

அழற்சி எதிர்ப்பு

நெய்யின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன.

';

செரிமானம்

நெய் சிறந்த செரிமானத்திற்கு உதவுகிறது. இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

';

VIEW ALL

Read Next Story