எடை இழப்பு பயணத்தில் பசியை சமாளிப்பதற்கான உதவிக்குறிப்புகள்

Malathi Tamilselvan
Dec 11,2023
';

உணவு

உடல் செயல்பட உணவு தேவைப்படுகிறது. ஆனால், உடல் எடையை குறைக்க நீங்கள் பல மணி நேரம் சாப்பிடவில்லை என்றால், உடலிலுள்ள கொழுப்பே சக்தியாக மாறும் போது உடலில் உள்ள அதிக கொழுப்பு கரையும்

';

கொழுப்புச்சத்து

நாம் உண்ணும் உணவில், உடலுக்கு தேவையானதைத் தவிர அதிகமாக உள்ளவை கொழுப்பாக உடலில் படிகிறது. உடலுக்கு தேவையானபோது, போதுமான உணவு கிடைக்காவிட்டால், உடலிலுள்ள கொழுப்பு சக்தியாக மாற்றப்படும்,

';

உடலின் இயக்கம்

ஆனால், உடலின் இயல்பான இயக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்மோன்கள் பசியைத் தூண்டும். பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்று சொல்லும்போது, உறக்கமும் வராது. இப்படி பசியால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரும்போது, உணவை நோக்கி கவனம் திரும்பும்

';

மூளை

பசி எடுத்தால், மூளையிலுள்ள நரம்புகள், அதற்கான செய்கைகளையும் சமிக்ஞைகளையும் உடலுக்கு அனுப்பிக் கொண்டே இருக்கும்.

';

ஹார்மோன்

அப்போது பசி அதிகமாகும், இந்த பசியை கட்டுப்படுத்த மனக் கட்டுப்பாடு மிகவும் முக்கியமானது

';

புரதத்திற்கு முன்னுரிமை

பசியைக் கட்டுப்படுத்த புரதச்சத்து உதவுகிறது. இறைச்சிகள், டோஃபு மற்றும் பீன்ஸ் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகள் பசியைத் தூண்டும் கிரெலினை அடக்கி, பெப்டைட் ஒய்ஒய் எனப்படும் மற்றொரு ஹார்மோனைத் தூண்டி, உங்களை நிறைவாக உணரவைக்கும்.எனவே எடை இழப்பு பயணத்தில் புரதத்தை மட்டும் தள்ளி வைத்துவிட வேண்டாம்

';

தவறுகள்

தெரியாமல் செய்யும் சில தவறுகள் பெரும் ஆபத்தில் கொண்டு போய் சேர்க்கலாம், எனவே உடல் இளைக்கும் பயணத்தில் தவிர்க்க வேண்டிய தவறுகளை பற்றி தெரிந்து அவற்றை தவிர்த்துவிடுங்கள்

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story