குறட்டை என்பது தூக்கம் தொடர்பான பிரச்சனையாகும், இந்த குறட்டை என்பது குறட்டை விடுபவரை தொந்தரவு செய்யாது. ஆனால் இதன் காரணமாக மற்றவர்களின் தூக்கம் பறி போய்விடும்.

Vidya Gopalakrishnan
Sep 02,2023
';


சுவாசிக்கும் காற்றானது மூச்சுக்குழாய் வழியே நுரையீரலை அடைகிறது. இந்த பாதையில் தடைகள் ஏற்பட்டால் திசுக்கள் அதிர்வுறுவதால் குறட்டை ஏற்படுகிறது.

';


புதினா குறட்டை பிரச்சனையை நீக்க உதவும். அத்தகைய சூழ்நிலையில், தூங்கும் முன் உங்கள் மூக்கில் சில துளிகள் புதினா எண்ணெயை விடவும்.

';


அதிக எடை காரணமாக குறட்டை பிரச்சனை ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் எடையைக் குறைப்பது பலனைத் தரும்.

';


அதிக குறட்டை பிரச்சனை இருந்தால் இரவில் தூங்கும் போது கூடுதலாக ஒரு தலையணையை உபயோகிக்க வேண்டும். இப்படி செய்தால் குறட்டை பிரச்சனை வராது.

';


அதிகமாக குறட்டை விடுகிறீர்கள் என்றால், தூங்கும் நிலையை மாற்ற வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் குறட்டை பிரச்சனையை தவிர்க்கலாம்.

';


குறட்டை பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், தூங்கும் முன் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

';


தினமும் குறட்டை விடுவது, அதிக நேரம் குறட்டை விடுதல், குறட்டையின் சத்தத்தில் மாறுபாடு இருப்பின் மருத்துவரை அணுகுவது நல்லது.

';

VIEW ALL

Read Next Story