சிறுநீரகங்கள் உடலில் உள்ள கழிவுப்பொருட்கள், நச்சுகளை வெளியேற்றுகிறது.
தண்ணீர் அதிகம் குடிப்பது சிறுநீரகங்களின் சரியான செயல்பாட்டிற்கு உதவுகிறது.
சிறுநீரக ஆரோக்கியத்தை பராமரிக்க போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியம்.
தண்ணீர் அதிகம் குடிக்கவில்லை என்றால் சிறுநீரகக் கற்கள் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும், சிறுநீர் நோய்த்தொற்றுகள் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிற பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கிறது.
உடலில் போதுமான அளவு நீரேற்றம் இருக்கும்போது, சிறுநீரகம் கழிவுப்பொருட்களை வெளியேற்றுகிறது.
மேலும், போதுமான நீரேற்றம் சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கிறது.
சிறுநீரக ஆரோக்கியத்திற்கு ஒரு நாளைக்கு சுமார் 8 முதல் 10 கப் தண்ணீரை குறிக்க வேண்டும்.
தாகம் எடுக்கும் போது மட்டும் தண்ணீர் குடிக்காமல், அடிக்கடி குடிப்பது நல்லது.