செவ்வாழை பழத்தில் நிறைந்திருக்கும் நற்பயன்களை இங்கு காணலாம்.
நன்கு பழுத்த பழத்தை சாப்பிடுவது கூடுதல் நன்மையை தரும்.
இது ரத்த அணுக்களின் அளவை சீராக பராமரிக்கும்.
இதனை 7 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டால் சரும பிரச்னைகள் தீரும்.
மாலைக்கண் நோயாளிகளுக்கு இது சிறந்த மருந்து.
தினமும் 48 நாள்கள் சாப்பிட்டால் ஆண்மை குறைவு பிரச்னை தீரும்.
குடலைத் தூண்டி கழிவை வெளியேற்ற உதவும்
21 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டால், அந்த பல் கெட்டிப்படும்.