மன அழுத்தம் முதல் உடல் பருமன் வரை... வியக்க வைக்கும் செம்பருத்தி டீ..!

Vidya Gopalakrishnan
Apr 29,2024
';

மூலிகை டீ

மருத்துவ குணங்கள் அடங்கிய செம்பருத்தி டீ, கலோரி மற்றும் காஃபின் இல்லாத, மிகச் சிறந்த ஹெர்பல் டீ

';

மன அழுத்தம்

ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்த செம்பருத்தி டீ, மன அழுத்தத்தை போக்கும் ஆற்றல் கொண்டது.

';

நோய் எதிர்ப்பு சக்தி

செம்பருத்தி டீ, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸ் தொற்றிலிருந்து உடலை பாதுகாக்கிறது.

';

ரத்த அழுத்தம்

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு செம்பருத்தி டீ, மிகவும் நன்மை பயக்கும். பிபி கட்டுக்குள் இருக்கும்.

';

உடல் பருமன்

மிக குறைந்த கலோரி கொண்ட மூலிகை டீயான, செம்பருத்தி டீ உடல் பருமனை குறைக்க மிகவும் உதவும்.

';

கூந்தல்

செம்பருத்தி டீ முடி உதிர்வு பிரச்சினைக்கு தீர்வை தருவதோடு, கூந்தல் அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் வளர உதவும்.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story