இதய தமனிகளில் அடைப்பு ஏற்படாமல் இருக்க.... நீங்கள் செய்ய வேண்டியவை

Vidya Gopalakrishnan
Nov 04,2024
';


இதய தமனிகளில் அடைப்பு ஏற்பட்டால் மாரடைப்பு அபாயம் அதிகரிக்கிறது.

';

உடல் பருமன்

உடல் பருமன் மாரடைப்பு அபாயத்தை பெரிதும் அதிகரிக்கிறது எனவே உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

';

கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால் எரிக்கும் ஆற்றல் கொண்ட உணவுகளை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

';

உடற்பயிற்சி

தினம் உங்களால் முடிந்த ஏதோ ஒரு பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

';

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்த அளவை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும்

';

மன அழுத்தம்

மன அழுத்தமும் இதய நோய் அபாயத்தை பெரிதும் அதிகரிக்கிறது. எனவே தியானம் போன்ற பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.

';

நல்ல தூக்கம்

தினமும் சுமார் 7 மணி நேர தூக்கம் அவசியம். இதனால் இதய நோய் ஆபத்து பெருமளவு குறையும்

';

புகை பிடிக்கும் பழக்கம்

புகை பிடிக்கும் பழக்கம் மாரடைப்பு அபாயத்தை பெரிதும் அதிகரிக்கிறது எனவே இந்த பழக்கத்தை கைவிட வேண்டும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story