Health Risks: நைட் ஷிஃப்ட் வேலை

Malathi Tamilselvan
Sep 22,2023
';

ஆரோக்கிய எச்சரிக்கை

நைட் ஷிஃப்ட் வேலை என்பது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது

';

பணி அட்டவணை

உணவிலும் ஆரோக்கியத்திலும் பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்க சில குறிப்புகள்

';

வெள்ளைச் சர்க்கரையை தவிர்க்கவும்

இரவில் இனிப்பு பண்டங்களை சாப்பிடுவதை அவசியம் தவிர்க்கவேண்டும்

';

புரத உணவுகள்

விழிப்புணர்வை அதிகரிக்க உதவும் புரதச்சத்து உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்

';

காபியை தவிர்க்கவும்

காஃபின் உங்கள் சிஸ்டத்தில் நீண்ட நேரம் தங்கி தூங்குவதை கடினமாக்கும்

';

தின்பண்டங்களை தவிர்க்கவும்

ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகளைத் தவிர்க்கவும், தீனிகள் உடல் பருமனை அதிகரிக்கும்

';

செயற்கை பானங்கள்

பதப்படுத்தப்பட்ட பானங்களை அருந்துவதைத் தவிர்க்கவும்

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டவை நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை

';

VIEW ALL

Read Next Story