ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கையை மேம்படுத்தும் கிராம்பு
கிராம்புகளில் அதிகளவு புரதம், இரும்பு, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உள்ளது.
கிராம்பு ஆண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இது ஆண்களின் பாலியல் வாழ்க்கையை சிறப்பானதாக்குகிறது.
கிராம்பு சாப்புடுவதால் ஆண்களுக்கு பல வகையான புரோஸ்டேட் பிரச்சனைகளை தீரும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
கிராம்பு சாப்பிடுவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
கிராம்புகளை பாலில் சேர்த்து குடிப்பது ஆண்களுக்கு ஆற்றலை அளிக்கிறது.
விந்துணுக்கள் அதிகரிக்கப்பதோடு, பாலியல் தொடர்பான பிரச்சனைகளுக்கு முற்று புள்ளி வைக்கலாம்.
தினமும் கிராம்பு சாப்பிடுவதால் முன்கூட்டியே விந்து வெளியேறுதல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
கிராம்பு பெண்களுக்கும் நல்லது. இது பெண்களுக்கு பாலியல் ஆசையை தூண்டும்.
கிராம்பு சாப்பிடுவதன் மூலம், பாலியல் வாழ்க்கை சுகமாகவும், உறவுகளுக்கிடையே பிணைப்பு இருக்கும்.
கிராம்புகளை அதிகமாக சாப்பிட்டால் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனுக்கு தீங்கு ஏற்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் பகிரப்பட்டவை. ZEE TAMIL NEWS இதை உறுதிப்படுத்தவில்லை. எதையும் செயல்படுத்துவதற்கு முன், சம்பந்தப்பட்ட மருத்துவ நிபுணரை அணுகவும்.