கண்களில் சாந்தலெஸ்மா பாதிப்பு ஏற்படும்.
உங்கள் நாக்கு அடர் ஊதா நிறமாக காட்சியளிக்கும்.
கண்களின் கார்னியா பகுதியில் ஒரு அரை வட்டம் உருவாகும்.
அதிகளவு கொலஸ்ட்ரால் பக்கவாதம் மற்றும் மாரடைப்பை ஏற்படுத்தும்.
40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்களில் அதிகளவு கண் கருவளையம் காணப்படுதல்.
மெழுகு போன்ற கொலஸ்ட்ரால் அதிகளவில் இருப்பது ஆபத்தை ஏற்படுத்தும்.
அதிக கொலஸ்ட்ரால் கார்னியா, நாக்கு மற்றும் சருமத்தில் சில அறிகுறிகளை வெளிப்படுத்தும்.
அதிகளவு கெட்ட கொழுப்புகள் உங்கள் மூளையை பாதிக்கக்கூடும்.