Avocado or Butter fruit என்று ஆனைக்கொய்யா பழம் அழைக்கப்படுகிறது.
அவகாடோவில் விட்டமிண் C,E,K,B6 உள்ளது.
அவகாடோ இதயத்திற்கு மிகவும் நல்லது.
அவகாடோ கண்பார்வை சீராகும்.
அவகாடோவை உண்டால் கேன்சர் ஏற்படும் வாய்ப்பு குறையும்.
இதை தினமும் சாப்பிட்டால் உங்கள் மன அழுத்தம் குறையும்.
இதில் ஃபைபர் அதிகம் இருப்பதால் ஜீரணத்திற்கு உதவும்.
நாள்பட்ட நோய்க்கான சிகிச்சையில் இந்த பழம் பயனுள்ளதாக இருக்கும்.