உடல் பருமன் முதல் சுகர் லெவல் வரை....வியக்க வைக்கும் தாமரை விதை

Vidya Gopalakrishnan
Sep 20,2024
';

மக்கானா என்னும் தாமரை விதை

ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக விளங்கும் மக்கானா என்னும் தாமரை விதையில் மெக்னீசியம், இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது.

';

நீரிழிவு

மக்கானா ரத்த சர்க்கரை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்படுவதாக ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

';

இளமை

முதுமையை தடுக்கும் ஆற்றல் கொண்ட மக்கானா, உங்களை இளமையாக வைத்திருக்க உதவும்.

';

எலும்பு ஆரோக்கியம்

மக்கானா உடலில் உள்ள கால்சியம் குறைபாட்டை பூர்த்தி செய்து, எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுக்கிறது.

';

உடல் பருமன்

தாமரை விதை, மிகக் குறைந்த கலோரி கொண்ட உணவு. எனவே, உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு சிறந்த உணவாக இருக்கும்.

';

இதய ஆரோக்கியம்

மக்கானா இரத்ததில் உள்ள ஆக்ஸிஜன் அளவை மேம்படுத்துகிறது. மேலும், இதய ஆரோக்கியத்திற்கு அவசியமான மெக்னீசியம் தேவைகளை பூர்த்தி செய்கிறது.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story