தினம் ஒரு தக்காளி.. இந்த நோயெல்லாம் வாரவே வராதாம்

Vijaya Lakshmi
May 04,2024
';

செரிமானம்

தக்காளியை பச்சையாக சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் வயிற்று பிரச்சனைகளை தடுக்கிறது.

';

கொலஸ்ட்ரால்

தக்காளியை உட்கொள்வதால் நரம்புகளில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறைகிறது.

';

பிபி

உயர் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் தக்காளியை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.

';

எடை இழப்பு

தக்காளி சாலட் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது.

';

சருமம்

தக்காளியை சாப்பிட்டால் முகம் பளபளக்கும்

';

சர்க்கரை நோய்

நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், தக்காளி மூலம் இரத்த சர்க்கரை அளவை குறைக்கலாம்.

';

நோய் எதிர்ப்பு சக்தி

தக்காளியில் வைட்டமின் சி உள்ளது, இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

';

VIEW ALL

Read Next Story