சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நாவல் பழம் சாப்பிட பிடிக்கும்
நாவல் பழம் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைப்பதுடன் பல நோய்களும் குணமாகும்.
நாவல் பழம் சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்.
கோடை காலத்தில் நாவல் பழம் சாப்பிடுவதன் மூலம் நீர்ச்சத்து குறைவை தவிர்க்கலாம்.
உங்கள் உடலில் இரத்தப் பற்றாக்குறை இருந்தால், இதைத் தவிர்க்க நீங்கள் நாவல் பழத்தை சாப்பிடலாம்.
இதயம் தொடர்பான நோய்களில் இருந்து விடுபடவும் இது பெரிதும் உதவுகிறது.
உடலில் தேங்கியுள்ள அழுக்குகளை அகற்றவும் உதவுகிறது.