சுகர் லெவலை எகிற வைக்கும்... சில ஆபத்தான காய்கறிகள்

Vidya Gopalakrishnan
Oct 31,2024
';

இரத்த சர்க்கரை அளவு

இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லை என்றால், கண் சிறுநீரகம் போன்ற உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயம் அதிகரிக்கிறது.

';

காய்கறிகள்

சில காய்கறிகள் ரத்த சர்க்கரை அளவை எகிற வைக்கும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்

';

பீட்ரூட்

பீட்ரூட், ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்பதால் அளவோடு சாப்பிட வேண்டும்.

';

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்.

';

பரங்கிக்காய்

நோயாளிகளுக்கு பரங்கிக்காய் ஏற்ற உணவு அல்ல.

';

சோளம்

சிறிது இனிப்பு சுவை கொண்ட சோளம், ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.

';

சர்க்கரைவள்ளி கிழங்கு

சர்க்கரை வள்ளி கிழங்கு, நீரழிவு நோயாளிகளுக்கு ஆபத்தான உணவு.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story