எலும்புகளை சல்லடையாக்கும்... சில ஆபத்தான பழக்கங்கள்

Vidya Gopalakrishnan
Aug 28,2024
';

எலும்பு ஆரோக்கியம்

இன்றைய வாழ்க்கை முறையில், எலும்புகள் இளம் வயதிலேயே வலுவிழக்கத் தொடங்கி பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

';

பலவீனமான எலும்புகள்

இளம் வயதிலேயே பலவீனமாக இருப்பதற்கான காரணங்கள் என்ன என்பதை அறிந்து கொண்டு, இந்த பழக்கங்களை மாற்றுவதன் மூலம் எலும்புகளை வலுப்படுத்தலாம்.

';

சோம்பல்

உடல் இயக்கம், உடல் பயிற்சி இல்லாத நிலை, எலும்புகளை வலுவிழக்க செய்து விடும்.

';

உப்பு

ஊறுகாய், வடகம் போன்றவற்றில் உள்ள அளவிற்கு அதிக உப்பு எலும்புகளில் இருந்து கால்ஷியத்தை உறிஞ்சி விடும்.

';

வைட்டமின்-டி

உடலின் மீது சூரிய ஒளி படும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருப்பதால், வைட்டமின்-டி குறைபாடு எலும்புகளை பெரிதும் பாதிக்கிறது.

';

புகைபிடிக்கும் பழக்கம்

புகைபிடித்தல் நுரையீரலை மட்டுமல்ல, எலும்புகளையும் சல்லடையாக்கி பலவீனமடையச் செய்கிறது.

';

துரித உணவுகள்

துரித உணவுளில் உள்ள உப்பு, சர்க்கரை எலும்புகளில் உள்ள கால்ஷியத்தை உறிஞ்சி பலவீனமாக்கி விடுகிறது.

';

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் சிகிச்சைக்கான மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.

';

VIEW ALL

Read Next Story