நெய் தீமைகள்

நெய் சாப்பிட்டால் சிலருக்கு ஏற்படும் பாதிப்புகளும், ஆபத்துகளும் என்ன என்பதை இந்த பதிவில் காண்போம்.

Vijaya Lakshmi
Feb 20,2023
';

நெய் தீமைகள்

அஜீரண கோளாறு இருப்பவர்கள் தங்களது உணவில் நெய் என்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

';

நெய் தீமைகள்

சளி மற்றும் இருமலுடன் கூடிய காய்ச்சல் இருக்கும்போது நெய் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

';

நெய் தீமைகள்

கல்லீரல் மற்றும் மண்ணீரல் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் நெய் எடுத்துக்கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

';

நெய் தீமைகள்

நெய் சாப்பிடுவது மலச்சிக்கலுக்குத் தீர்வு தரும் என்பதால் வயிற்றுப்போக்கு ஏற்படும் நேரங்களில் நெய் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

';

நெய் தீமைகள்

இருதய நோய் பாதிப்பு உள்ளவர்களும், உடல் பருமனாக உள்ளவர்களும் நெய் சேர்ப்பது நல்லதல்ல.

';

நெய் தீமைகள்

சில பேருக்கு பால் சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படுகிறது. அவ்வாறு அவ்வாறானோர் நெய் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

';

நெய் தீமைகள்

ஆக்ஸிஜனேற்றப்பட்ட கொலஸ்ட்ரால் கொண்ட நெய்யை ஒருவர் சாப்பிடும்போது இதய நோய் அபாயம் அதிகமாகும்.

';

VIEW ALL

Read Next Story