சாவால்களும், போட்டிகளும் நிறைந்த இந்த உலகில், வாழ்க்கையில் ஜெயிக்க நமக்கு மிகுந்த எனர்ஜி தேவைப்படுகிறது.
காற்று மாசுபாடு, சுவாச பிரச்சனைகளை அதிகரித்துள்ளது. எனவே சுவாசப் பிரச்சனை வராமல் இருக்க உடலின் ஆக்ஸிஜன் அளவு குறையாமல் இருக்க வேண்டும்.
உங்கள் உணவில் சில பழங்களை சேர்த்துக் கொள்வதன் உடலில் ஆக்சிஜன் அளவை சரியாக பராமரிக்க முடியும்
பொட்டாசியம், கார்போஹைட்ரேட், புரதங்கள், வைட்டமின்கள் ஏ, பி, சி சத்துக்கள் கொண்ட பப்பாளி உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
பேரிக்காய் இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கிறது. இதில், வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம், புரதம், நார்ச்சத்து மற்றும் தாமிரம் நிறைந்துள்ளன.
கிவி பழத்தில் இரத்த ஆக்ஸிஜனை அதிகரிக்க உதவும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதனுடன் இதை உட்கொள்வதால் உங்கள் முகத்தில் பொலிவும் ஏற்படும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.