பாலில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீர் புரோட்டின் கால்சியம் அதிகம் நிறைந்த உணவு.
பன்னீரில் கால்சியம் அதிகம் இருப்பதால், எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
பன்னீரில் புரோட்டின் நிறைந்துள்ளதால், தசைகள் அனைத்தும் வலுப்பெறும்.
புரோபயோடிக் நிறைந்த உணவான பன்னீர், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, செரிமானம் சிறப்பாக இருக்க உதவுகிறது.
பன்னீரை தினமும் சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும்.
பன்னீரை தினமும் சாப்பிட்டு வந்தால், சரும பொலிவும் கூந்தல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
புரோட்டின் மற்றும் கால்சியம் நிறைந்த பன்னீர், தசைகளை வலுவாக்கி, அதிக கலோரிகளை எரிப்பதால் உடல் பருமன் குறையும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.