உச்சி முதல் பாதம் வரை... பல நோய்களுக்கு அருமருந்தாகும் முள்ளங்கி இலை!

Vidya Gopalakrishnan
Nov 14,2023
';

முள்ளங்கி இலை

முள்ளங்கியில் பல ஆரோக்கிய நன்மைகள் உண்டு என்பது பலருக்குத் தெரியும். எனினும், அதன் இலைகளும் ஆரோக்கியத்தின் பொக்கிஷம் என்பது பலருக்கு தெரியாது.

';

ரத்த சோகை

ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்கள் வாரம் ஒருமுறை முள்ளங்கி இலைகளை உட்கொள்ள ரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.

';

மூல நோய்

முள்ளங்கி இலைகளில் நார்சத்து அதிகம் உள்ளதால், மூல நோய் பிரச்சனையால் சிரமப்படுபவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். முள்ளங்கி இலைகள் வீக்கத்தைக் குறைக்கின்றன.

';

நோய் எதிர்ப்பு சக்தி

முள்ளங்கி இலைகளில் நல்ல அளவு வைட்டமின் சி உள்ளதால், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

';

பருக்கள்

முள்ளங்கி இலையில் வைட்டமின்-ஏ உள்ள நிலையில் இது பருக்கள் பிரச்சனையை நீக்கும்.

';

சிறுநீரகம்

முள்ளங்கி இலை சிறுநீரக கற்களை துண்டுகளாக உடைத்து சிறுநீர் மூலம் வெளியேற்றும் திறன் படைத்தது.

';

பொறுப்பு துறப்பு

எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story