ரெட் ஒயின் தயாரிக்க பயன்படுத்தப்படும் திராட்சைகளில் கேட்டசின்கள், எபிகேட்டசின்கள், ரெஸ்வரேட்ரால் மற்றும் ப்ரோ அந்தோசைனிடின்கள் போன்ற பல்வேறு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன.
தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் ஆற்றல் ரெட் ஒயினில் உள்ள ரெஸ்வெராட்ரோலுக்கு உண்டு.
ரெட் ஒயினில் பாலிபினால்கள் மற்றும் ரெஸ்வெராட்ரோல் நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது.
ஒயின் குடிப்பது ரத்த ஓட்டத்தைத் தூண்டி சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து சரும செல்களுக்கு பாதுகாப்பு அளித்து, இளமையை தக்க வைக்கிறது.
ஒயினில் உள்ள பாலிபினால்கள் HDL அல்லது நல்ல கொழுப்பை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றி இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன.
ஒயினில் உள்ள ரெஸ்வெராட்ரோல் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நீரிழிவு ரெட்டினோபதி போன்ற கண் தொடர்பான பிரச்சினைகளைத் தடுக்கவும் உதவுகிறது.
புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதன் மூலம் ரெட் ஒயின் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது
சிவப்பு ஒயின் இரத்த சர்க்கரையை 24 மணி நேரம் வரை குறைக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.