ஆரஞ்சில் இத்தனை நன்மைகளா... இது தெரியாம போச்சே..!!

Vidya Gopalakrishnan
Jun 06,2024
';

இளமை

முதுமை உங்களை அண்டாமல் இருக்க, கொலோஜனை உருவாக்கும் ஆற்றல் பெற்ற ஆரஞ்சு உதவும்.

';

மன அழுத்தம்

வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் நிறைந்த ஆரஞ்சு, மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசோல் அளவை குறைக்கும் தன்மை கொண்டது.

';

இரத்த சோகை

இரத்த சோகை நீங்க வைட்டமின் சி நிறைந்த உணவு அவசியம். இதற்கு ஆரஞ்சு சிறந்த தேர்வாக இருக்கும்.

';

கொலஸ்ட்ரால்

நார்ச்சத்து நிறைந்த ஆரஞ்சு, கொலஸ்ட்ராலை எரிக்கும் ஆற்றல் கொண்டது.

';

எலும்பு ஆரோக்கியம்

வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு எலும்புகளையும் திசைகளையும் வலுவாக வைக்க உதவும்.

';

சிறுநீரக கல்

ஆரஞ்சு பழத்தில் உள்ள சற்றேக் அமிலம், சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கும் ஆற்றல் கொண்டது.

';

புற்றுநோய்

புற்றுநோய் செல்களின் வளர்ச்சி மற்றும் பரவலை குறைக்க பழமான ஆரஞ்சு பெரிதும் உதவும்.

';

மூட்டு வலி

அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட ஆரஞ்சு, வீக்கத்தை குறைத்து மூட்டு வலியை போக்குகிறது

';


இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

';

VIEW ALL

Read Next Story