உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற நோய்களின் ஆபத்து அதிகரிக்கும் கொழுப்பு சத்து
நிறைவுற்ற கொழுப்பு இரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது
இதயத்திற்கு ரத்தம் செல்வதில் சிக்கல்கள் ஏற்படுகிறது
ஒரு பெரிய முட்டையில் 207 மி.கி கொலஸ்ட்ரால் உள்ளது
அதிக கொழுப்புக்கு காரணம் இனிப்புப் பொருட்கள்
மாமிசங்களில் உள்ள சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்றவற்றில் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது
யோகார்ட்டில் இனிப்பு சேர்க்கப்படுவதால் அதிக கொழுப்பு உள்ளது
அதிக கொலஸ்ட்ரால் உள்ள மீன்களை தவிர்க்கவும்
வறுத்த உணவுகளில் கொலஸ்ட்ரால் மிக அதிகமாக உள்ளது முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.
துரித உணவு பிரியர்களுக்கு கொலஸ்ட்ரால் பாதிப்பு அதிகம்
பன்றி இறைச்சிஉட்பட பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை கண்டிப்பாக தவிர்க்கவும்
இனிப்பான உணவுகள் அதிலும் வெள்ளை சர்க்கரை சேர்த்த உணவுகளை கண்டிப்பாக தவிர்க்கவும்