இன்றைய துரிதமான வாழ்க்கை முறையாலும், தவறான உணவுப் பழக்கத்தாலும், இளைஞர்களுக்கும் மாரடைப்பு அபாயம் அதிகரித்து வருகிறது.
இதயத்திற்கு ரத்த ஓட்டம் தடைபடும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத்தின் நாலங்களில் கொழுப்பு படிவது தான் இதற்கு முக்கிய காரணம்
மைதாவில் எந்த சத்தும் இல்லை. இதில் கார்போஹைட்ரேட்டுகள் மட்டுமே உள்ளது. இதனால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது.
முட்டையின் மஞ்சள் கருவில் சாச்சுரேடட் கொழுப்பு உள்ளது. இதனால் மாரடைப்பு அபாயம் அதிகரிக்கும்.
அதிக சர்க்கரை சாப்பிடுவதால், சர்க்கரை நோய் அபாயம் மட்டுமல்ல, மாரடைப்பு ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது.
அதிக உப்பு சாப்பிடுவது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இதனால் மாரடைப்பு அபாயம் அதிகரிக்கும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறூப்பேற்காது)