புரோபயாடிக்குகள் நிறைந்த தயிர் மற்றும் பிற புளித்த உணவுகள், குடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாது நரம்புகளை வலுவூட்டுகின்றன.
ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த பாதாம், வாதுமை பருப்பு போன்ற நரம்புகளை வலுவூட்டும் ஆற்றல் பெற்றவை.
ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ள சால்மன், மத்தி மற்றும் கானாங்கெளுத்தி நரம்புகளை வலுப்படுத்தும்.
கீரைகளில் ஃபோலேட் நிறைந்துள்ளதால், நரம்பு செயல்பாட்டிற்கு பெரிதும் உதவுகிறது.
வைட்டமின் B6 நிறைந்துள்ள சர்க்கரை வள்ளிக் கிழங்கு, நரம்புகளை வலுவாக்கும்.
மஞ்சளில் குர்குமின் உள்ள நிலையில், நரம்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
டார்க் சாக்லேட்டில் ஃபிளாவனாய்டுகள் உள்ளதால் நரம்புகளுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.