நீண்ட அழகான வலுவான கூந்தல் பெற, உணவில் கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த பாதாம் பருப்பு கூண்டில் வளர்ச்சிக்கு மிகவும் தேவையான உணவுகளில் ஒன்று
பூசணி விதையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடி உதிர்தலை தடுத்து கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
வாதுமை பருப்பில் உள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கும்
தாமிரம் மற்றும் துத்தநாகச் சத்து நிறைந்த சியா விதைகள் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் அற்புத உணவு.
ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த ஆளி விதைகள் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை.
இரும்பு சத்து மற்றும் கால்சியம் நிறைந்த எள்ளு கூந்தலை வலுப்படுத்தி கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.