கண் பார்வை

கண் பார்வையை கூர்மையாக்கும் சக்தி படைத்த சில உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

Vidya Gopalakrishnan
Jul 28,2023
';

கேரட்

ஒரு நடுத்தர அளவிலான கேரட்டில் சராசரி தினசரி தேவையை விட இரண்டு மடங்கு அதிக வைட்டமின் ஏ பீட்டா கரோட்டின் (Beta Carotene) உள்ளது.

';

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் காணப்படுகிறது. இதனால் கண்பார்வை வலுவடைகிறது.

';

சர்க்கரை வள்ளி

சர்க்கரை வள்ளிக்கிழங்கு வைட்டமின் ஏ சத்தின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாகும். இது தினசரி தேவையில் 400% க்கும் அதிகமாகும்.

';

தக்காளி

ஒரு நடுத்தர அளவிலான தக்காளி உடலின் தினசரி வைட்டமின் ஏ தேவையில் 20 சதவீதத்தை வழங்குகிறது. மேலும் வைட்டமின் சி மற்றும் லைகோபீன் நிறைந்துள்ளது.

';

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி அரை கப் சாப்பிட்டால், உடலுக்கு சுமார் 60 மைக்ரோகிராம் வைட்டமின் ஏ கிடைக்கும்.

';

கடல் உணவுகள்

டுனா, சால்மன் மற்றும் ட்ரவுட் போன்ற கடல் உணவுகள் விழித்திரையை பலப்படுத்துகின்றன.

';


கீரை ஆரோக்கியத்தின் பொக்கிஷம். வேகவைத்த கீரை அரை கப் சாப்பிட்டால், உடலுக்கு சுமார் 573 மைக்ரோகிராம் வைட்டமின் ஏ கிடைக்கும்.

';

உலர் பழங்கள்

பாதாம், வாதுமை கொட்டை போன்ற உலர் பழங்கள் கண் பார்வையை மேம்படுத்தும்.

';

VIEW ALL

Read Next Story