மாரடைப்பினால் மரணமடைவோர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துகொண்டே இருக்கிறது.
இதய நோய் மற்றும் மாரடைப்புக்கான முக்கிய காரணம் கொலஸ்டிரால்
பாதாம் பருப்பில் இருக்கும் எல் அரிஜினைன் என்னும் அமிலம் கெட்ட கெட்டகொழுப்பை கணிசமாக குறைக்கிறது.
காலையில் வெறும் வயிற்றில் பூண்டை உட்கொள்வதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் எரிக்கப்படும்.
கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் கொலஸ்டிராலை குறைக்கும் BCO1-ஐ தூண்டி இதய நோயிலிருந்து காக்கிறது.
அவகேடோவில் பீட்டா சிடோஸ்டெரால் ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்பை அதிகமாக குறைக்கும்.
ப்ரோக்கலியில் கரையும் நார்சத்து அதிகம் உள்ளதால், கொலஸ்டிராலை எரிக்கும் சிறந்த உணவாகும்.
கெட்ட கொலஸ்ட்ராலை எரிப்பதில் ஆப்பிள்கள், பெர்ரி, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் சிறந்தவை.
காலிபிளவரில் உள்ள ஸ்டெரோல்கள் கொல்ஸ்டிராலை கரைக்குல் சக்தி பெற்றவை.
கீரைகளில் உள்ள இரும்புச் சத்து இதயத்தின் ரத்த ஓட்டத்தை சீராக்கி, தமனிகளில் ஏற்படும் அடைப்பை நீக்குகிறது.