கொழுப்பு கல்லீரலுக்கு மருந்தாகும் சில உணவுகள்..!!

Vidya Gopalakrishnan
Jan 04,2024
';

கிரீன் டீ

ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த கிரீன் டீ கல்லீரல் கொழுப்பை நீக்கி அதன் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

';

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியில் கல்லீரலை சுத்தப்படுத்தும் திறன் உள்ளது. இது கொழுப்பு கல்லீரலில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

';

வாதுமை பருப்பு

ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த வாதுமை பருப்புகள் கல்லீரலின் நச்சுக்களை நீக்கி ஆக்சிஜனேற்று அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கிறது

';

கீரை

கீரை போன்ற பச்சை இலை காய்கறிகள் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்தவை. இவை கல்லீரலை டீ டாக்ஸ் செய்து கொழுப்பை நீக்குகிறது

';

மீன் உணவுகள்

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த மீன் உணவுகள் கல்லீரலில் சேரும் கொழுப்பை கரைத்து வீக்கத்தை குறைக்கும்

';

வெண்ணெய் பழம்

ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த வெண்ணெய் பழம் என்னும் அவகெடோ கல்லீரல் வீக்கத்தை போக்கி கொழுப்பை நீக்குகிறது

';

பெர்ரி பழங்கள்

ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த பெர்ரி பழங்கள் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story