உங்கள் கிட்னியை காலி செய்யும் சில உணவுகள்

Vidya Gopalakrishnan
Sep 05,2024
';

கிட்னி என்னும் சிறுநீரகம்

கிட்னி என்னும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டால், கடுமையான உடல் நலப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். சில சமயங்களில் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.

';

சோடா பானங்கள்

அதிக கலோரி மற்றும் சர்க்கரை நிறைந்த சோடா பானங்கள் கிட்னியை காலி செய்யக் கூடியவை.

';

பதப்படுத்தப்பட்டு உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகள் கிட்னியின் செயல்பாட்டை பாதித்து உடலில் நச்சுக்கள் சேர காரணமாகிவிடும்.

';

இறைச்சி உணவுகள்

இறைச்சி உணவுகளை அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்வது கிட்னியை பாதிக்கும்.

';

சீஸ்

சீஸ் என்னும் பாலாடை கட்டியில் அதிக அளவு பாஸ்பரஸ் மற்றும் சோடியம் உள்ளதால் அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்வது கிட்னியை பாதிக்கும்.

';

ஆரஞ்சு

கிட்னி பிரச்சனை இருப்பவர்கள் ஆரஞ்சு பழத்தை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இதில் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story