செரிமான கோளாறுகளை சரிசெய்ய உதவும் உணவுகள்
அதிகமாக தண்ணீர் பருகுங்கள்
இஞ்சி சேர்த்த உணவினை சிறிய அளவில் உட்கொள்ளலாம்
புதினா வயிற்று வலி நீங்க உதவும்
லவங்கம் சரிமான பிரச்சனையை சரி செய்ய உதவும்
ஓமத்தை கொதிக்க வைத்து குடிக்கலாம்
ரசத்தில் சீரகத்தின் அளவை பெருக்கி உட்கொள்ளலாம்
வெந்தையத்தை ஊற வைத்து காலையில் சாப்பிடலாம்
காரமான உணவுகளை தவிர்ப்பது நல்லது