படுக்கைக்கு செல்லும் முன் சில உணவுகளை உட்கொள்வதால், தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இரவு உணவில், அதிக காரமான உணவுகளை சேர்ப்பதால், தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும்.
இரவு உணவில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பதால், தூக்க சுழற்சி பாதிக்கப்படும்.
அதிக சர்க்கரை கொண்ட இனிப்புகளை உட்கொள்வது மின்மை பிரச்சனையை ஏற்படுத்தும்.
இரவு தூங்கும் முன் ஐஸ்கிரீம் சாப்பிடுவதால், தூக்கமின்மை பிரச்சனை ஏற்படலாம்
படுக்கைக்குச் செல்லும் முன் காபி டீ அருந்துவது உங்கள் தூக்கத்தை கெடுக்கும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.