இதயத்தை காக்கும் HDL கொலஸ்ட்ராலை... அதிகரிக்கும் சில உணவுகள்

Vidya Gopalakrishnan
Oct 27,2024
';

இதயம்

இதயம் ஆரோக்கியமாக இருக்க, HDL என்னும் நல்ல கொலஸ்ட்ரால் அவசியம்.

';

நல்லெண்ணெய்

நல்லெண்ணையில் நிறைந்திருக்கும் ஆரோக்கிய கொழுப்புகள் HDL கொலஸ்ட்ராலை அதிகரிக்க உதவும்.

';

ராஜ்மா

ராஜ்மா உள்ளிட்ட பீன்ஸ் வகை பருப்புகள், நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

';

செர்ரி பழங்கள்

ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த ஜெர்ரி பழங்கள், கெட்ட கொலஸ்ட்ராலை குறித்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது.

';

சியா விதை

நார்ச்சத்து மற்றும் ஆரோக்கிய கொழுப்பு நிறைந்த சியா விதைகள், எல்டிஎல் கொலஸ்ட்ராலை குறைத்து எச் டி எல் கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது.

';

ஆலிவ் எண்ணெய்

நல்லெண்ணெயை போலவே ஆலிவ் எண்ணெயும், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

';

ஆளி விதைகள்

ஆரோக்கிய கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஆளி விதைகள், எச்டிஎல் கொலஸ்ட்ராலை அதிகரிப்பதோடு, ட்ரைன் கிளிசரைடு அளவையும் குறைக்கிறது

';

அவகேடோ

அவகேடோ என்னும் வெண்ணை பழம், உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க உதவும்.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story